சுவிஷச மெஷினரி சங்கத்தை 1792 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கியவர் வில்லியம்கேரி 17-08-1796 நம் நாட்டிற்கு வந்த பெரும்பாலான அந்நிய நாட்டினர் நம் நாட்டை கொள்ளையடித்து சென்றனர். அதில் ஒரு சிலரே நம் நாட்டு மக்களுக்காக உடல் உழைப்ப...
ஆதரவற்றோரின் அருமை தந்தை ஜார்ஜ் முல்லர் (27-09-1805) அ னாதையரின் அருமைத் தந்தை என்று புகழப்படுபவர் ஜார்ஜ் முல்லர். இவர் 1805 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் பிரஸ்ஸியா என்ற நாட்டில் குரோப்பன் ஸ்டாட் எனும் ஊரில் பிறந்தார். ...
ஜீவா 21-08-1907 க ன்னியாகுமரி மாவட்டம் பூதாப்பாண்டி எனும் கிராமத்தில் 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி பட்டம்பிள்ளை உமையம்மை தம்பதியருக்கு நான்காவது மகனாக பிறந்தவர் ஜீவா. இவரது இயற்பெயர் சொரிமுத்து. இது அவரது குலதெய்வத்தின் பெயர். ஜீவாவிற்கு மூக்குத்தி என்றும் மூக்காண்டி என்ற பெயர்களையும் அவரது பெற்றோர் அவருக்கு சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அவர் இவர் தனது பெயரை ஜீவானந்தம் என்றும், உயிரின்பன் என்றும் மாற்றிக்கொண்டார். இவர் மீதிருந்த அன்பால் மக்கள் ...
Comments
Post a Comment