Posts

Showing posts from December, 2016

ஜெயலலிதா சில குறிப்புகள்..............

Image
தங்க தாரகை ஜெயா ஜி           1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். மைசூர் மகராஜாவின் குடும்ப மருத்துவராக ரங்காச்சாரியின் மகன் ஜெயராம் தான் இவரது தந்தை. தாயார் நடிகை சந்தியா. திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில்வாழ்ந்த ரங்கசாமி ஐயங்கார்,ஜெயலலிதாவின் தாய்வழி தாத்தா. இவர்களது குடும்பம் வேலையின் காரணமாக ஆந்திராவிலும் பின்னர் பெங்களுரிலும் குடியேரினர்.    ஜெயலலிதாவிற்கு ஜெயக்குமார் என்ற ஒரு அண்ணனும் உண்டு. ஜெயலலிதாவிற்கு 1 வயது ஆனபோது தகப்பனார் காலமாகிவிடவே, ஜெயலலிதா ஒரே இடத்தில் தங்கி படிக்க முடியாமல் சென்னை பெங்களுரு என இரண்டு இடங்களிலும் மாறி மாறி படிக்கும் சூழ்நிலை உருவானது.  முதலில் பெங்களுரு பிஷப் கார்டண் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் உள்ள சர்ச் பார்க்  கான்வென்ட்டில் தனது படிப்பை தொடர்ந்தார். படிப்பில் முதல்மாணவியாhக திகழ்ந்தார். தனது 10 வயது முதல் 16 வயது வரை 6 வருடங்கள் சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் படித்து மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சிபெற்...